முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்: இளைஞர்களுக்கு வலைவீச்சு

குமாரபாளையம் அருகே டூவீலரில் வந்த விவசாயியை இரு இளைஞர்கள் கல்லால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்: இளைஞர்களுக்கு வலைவீச்சு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 87. விவசாயி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் தனியாக வசித்து வருகிறார்.

ஜன. 16ம் தேதி மாலை 03:30 மணியளவில் டி.வி.எஸ். வாகனத்தில் குமாரபாளையம் செல்லும் வழியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர்ராஜா, 16, மற்றொரு இளைஞர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக, ராமசாமியை கல்லால் தாக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது மகனுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனையடுத்து அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

 1. மதுரை மாநகர்
  மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
 2. மதுரை மாநகர்
  பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
 3. மயிலாடுதுறை
  சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 4. பரமக்குடி
  பாத்திமா அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு இலவச திறன்...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு
 6. மதுரை மாநகர்
  மதுரையில் இம் மாதம் 22-ல் மினி மாரத்தான் போட்டி:
 7. மேலூர்
  மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா
 8. மேலூர்
  மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
 9. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு