/* */

அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாஜக.,வில் ஐக்கியம்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

HIGHLIGHTS

அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாஜக.,வில் ஐக்கியம்
X

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலராக இருந்தவரும், குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவருமான சரவணராஜன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்திக்கு சால்வை அணிவித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துகொண்டார்

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலராக இருந்தவரும், குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவருமான சரவணராஜன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்திக்கு சால்வை அணிவித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துகொண்டார்.

மாவட்ட பொது செயலர் நாகராஜ், நிர்வாகிகள் வெங்கடேஷ், சுகுமார், ராம்குமார், லோகேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். நகர பா.ஜ.க. தலைவர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 8 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!