/* */

'நாகை- 30' விழாவையொட்டி நடைபயணம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

‘நாகை -30’ விழாவையொட்டி தஞ்சை விரையிலான தனி நபரின் நபையணத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை- 30 விழாவையொட்டி நடைபயணம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

நாகை மாவட்டம் தொடங்கப்பட்டு முப்பதாண்டு ஆவதையொட்டி தனிநபரின் நடைபயணத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வை மாவட்ட நிர்வாகம் கடந்த 18 ஆம் தேதி முதல் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் நாகை எடுத்துக்காரத்தெருவை சேர்ந்த ராமசாமி என்பவர், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நாகை முதல் தஞ்சாவூர் வரை இன்று காலை நடைப்பயணத்தை தொடங்கினார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த தஞ்சையில் இருந்து நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டதால் தஞ்சாவூர் வரை நடைபயணம் மேற்கொள்வதாக கூறிய ராமசாமி, முதலிடம் நோக்கி நாகை மாவட்டம் முன்னேற விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Updated On: 22 Oct 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்