/* */

நாகை: இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்

நாகை அரசு மருத்துவனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கி மிலாடி நபி பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

நாகை: இன்று பிறந்த  குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்
X
மிலாடி நபி விழாவையொட்டி நாகை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு  இஸ்லாமியர்கள் பரிசு வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மிலாடி நபி பண்டிகை பேரணிகள் செல்ல கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மிலாடி நபியான இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மிலாடி நபி பண்டிகையை கொண்டாடும் வகையில் முதலாவது பிறந்த வேதாரண்யம் அடுத்துள்ள அண்டகத்துரை கிராமத்தை சேர்ந்த மேகலா - செந்தமிழ் செல்வன் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க காசையும், அடுத்தடுத்து பிறந்த 25 குழந்தைகளுக்கு கொசுவலை உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் பரிசாக வழங்கி இஸ்லாமியர்கள் மிலாடி நபி பண்டிகையை கொண்டாடினர்.


Updated On: 19 Oct 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  7. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  8. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...