/* */

வேளாங்கண்ணியில் தொடர் விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகை விடுமுறையால்  குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணியில் தொடர் விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்
X

வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலாபயணிகள்.

தீபாவளி விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது. அதன்படி இன்று தீபாவளி பண்டிகை விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும்,பழையமாதாஆலயம்,நடுத்திட்டு,தியானகூடம்,சிலுவைபாதை,சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும்,நண்பர்கலுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும் , நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 5 Nov 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?