/* */

நாகை பொய்கை நல்லூர் கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா தொடக்கம்..

Korakka Sithar Temple-நாகை பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா தொடங்கியது.

HIGHLIGHTS

Korakka Sithar Temple
X

Korakka Sithar Temple

Korakka Sithar Temple-18 சித்தர்களில் முதன்மை சித்தரான, கோரக்கசித்தர் போகரின் ஆசிபெற்று, நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அதன்படி வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்க சித்தர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சியுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோரக்க சித்தருக்கு பால் மஞ்சள் சந்தனம் திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 10:01 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்