/* */

சீர்காழியில் எரி சாராயம் விற்ற பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

சீர்காழியில் எரி சாராயம் விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு போரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சீர்காழியில் எரி சாராயம் விற்ற பெண் உட்பட இரண்டு பேரை  போலீசார் கைது செய்தனர்
X

சீர்காழியில் சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன

இதனால் சீர்காழி சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் கிராமங்களில் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாடாளன் கோவில் காமராஜபுரம் சுமத்திரா (30) மற்றும் மாரிமுத்து (37) இருவரும் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சீர்காழி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சுமித்ரா வீட்டில் சோதனை செய்த போது அவரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட எரிசாராய பாக்கெட்டுகள் மற்றும் 9,800 ரூபாய் பணம் பறிமுதல் செயதனர். மேலும் சாரயம் விற்பனை செய்த இருவரையும் கைது செய்தனர்.

Updated On: 23 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  3. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  5. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  6. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  7. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  8. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  9. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  10. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?