மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை அருகே, சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது
X
பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் கைதானவர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில், சாராய விற்பனையை தடுப்பதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரம்பூர் அருகே காருகுடி என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.

இச்சோதனையில், அக்காரில் மூட்டை மூட்டையாக பாண்டி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது. செம்பனார்கோவிலைச் சேர்ந்த குமார் (44) என்பதும் மயிலாடுதுறை அருகில் தனியூர் என்ற இடத்தில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சாராயத்தை பாக்கெட் போட்டு சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குமாரை கைது செய்து, சாராயம் மற்றும் காரினை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.13.20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 15 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

 1. ஆலந்தூர்
  வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது; தலைமறைவானவருக்கு...
 2. வேளச்சேரி
  மாஜி அமைச்சர் வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றம்- காரணம் இதுதான்
 3. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா
 4. அரசியல்
  2024ம் ஆண்டில் ராகுல் பிரதமர் ஆக முடியுமா ? ( ஒரு அரசியல் அலசல்)
 5. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
 8. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலம் துவக்கி...
 9. கோவில்பட்டி
  கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் ...
 10. வீரபாண்டி
  சேலத்தில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை