/* */

மயிலாடுதுறையில் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மைசூரு வண்டியை முதலாவது நடைமேடையில் நிறுத்தரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி  கோரிக்கை ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்பயணிகள் சங்கத்தினர்

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் ரயிலை 7 நாள்களும் இயக்கவும், இந்த ரயிலையும், மாலை 5.45 மணிக்கு புறப்படும் மைசூரு வண்டியையும் முதல் நடைமேடையில் நிறுத்தவும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் ரயிலை 7 நாள்களும் இயக்கவும், இந்த ரயிலையும், மாலை 5.45 மணிக்கு புறப்படும் மைசூரு வண்டியையும் முதலாவது நடைமேடையில் நிறுத்தவும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு தமிழன் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ரயில் பயணிகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழர் தேசிய முன்னணி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 20 May 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்