/* */

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்
X

ஏலத்திற்காக கொண்டு வரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்ச விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,139க்கும், சராசரி 7,240க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 வியாபாரிகள் பங்கேற்று, 112 விவசாயிகள் கொண்டுவந்திருந்த 250 குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்தனர்.

பருத்தியைப் போன்றே விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், பயறு, உளுந்து, நிலக்கடலை, முந்திரி, துவரை, தேங்காய், மிளகாய், கரும்பு வெல்லம் போன்ற ஆகியவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்று பயனடையுமாறும், விளைபொருட்களை நாகை விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், கீழ்வேளூர், திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்று அதிக விலை கிடைக்கும் நேரங்களில் விற்று பயன் அடைய வேண்டி விவசாயிகளுக்கு நாகை விற்பனைக்குழு செயலாளர் மற்றும் தனி அலுவலர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Updated On: 11 Oct 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  2. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  5. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  6. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  7. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  9. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  10. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!