மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

மயிலாடுதுறை, ஈரோடு , திண்டுக்கல், திருநெல்வேலி ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு
X

வருகிற ஜூலை 11ம் தேதி முதல் மயிலாடுதுறை-திண்டுக்கல்- மயிலாடுதுறை, மற்றும் ஈரோடு- திருநெல்வேலி- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்து உள்ளது. ரயில்கள் இயக்கப்படும் கால நேரம் பற்றிய அட்டவணை இங்கே வெளியிடப்பட்டு உள்ளது.

Updated On: 2022-06-26T17:24:51+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 2. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 3. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 5. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 6. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
 7. கலசப்பாக்கம்
  திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு
 8. ஈரோடு
  ஈரோடு சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை உயிரிழப்பு
 9. ஆன்மீகம்
  பட்சிப் பொருத்தம், ஊர்ப் பொருத்தம், கூட்டாளிப் பொருத்தம்..! இதெல்லாம்...
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 32,802 தேசிய கொடிகள்‌ வழங்கல்