சோழவந்தான் அருகே ஆலய திருப்பணி ஆலோசனைக் கூட்டம்

முள்ளிப்பள்ளத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைகூட்டம் நடந்தது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சோழவந்தான் அருகே ஆலய திருப்பணி ஆலோசனைக் கூட்டம்
X

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அக்கிரஹாரத்தி பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிக்காக ஆலோசனைக் கூட்டம் 

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அக்கிரஹாரத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிக்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் முள்ளிப்பள்ளம் கிராம பொதுமக்கள் இணைந்து திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி இளமதி மற்றும் திருப்பணி கமிட்டி தலைவராக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே கோபாலன், பொருளாளராக ஆர்.வி. ராமச்சந்திரன், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் கேபிள் ராஜா, முத்துராமலிங்கம், மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், ராஜேந்திரன் பழனிவேல், சக்கரவர்த்தி, மூலக்கடை ஜவகர், நாகு, பழனியாண்டி, ஜேசிபி கார்த்தி, ஞானசேகரன், செல்லப்பா, ரவி, இளங்கோவன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...
 2. திருவண்ணாமலை
  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட...
 3. நாமக்கல்
  வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்:...
 4. நாமக்கல்
  பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை...
 5. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 6. திருப்பரங்குன்றம்
  கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை...
 7. விழுப்புரம்
  விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சாதனை
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம்: மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
 9. செங்கம்
  செங்கம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை காணொளி மூலம் துவக்கம்
 10. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை