உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
X

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் அறக்கட்டளை சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் அறக்கட்டளை சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜா பி.கே.எம் அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்று பேசினார். முதல்வர் ரவி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை நிக்கோலஸ் பிரான்சிஸ் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்வது மற்றும் வேலை வாய்ப்பு எளிதில் பெருவது குறித்து வழி காட்டி நிகழ்ச்சி நடந்தது. பி.கே.எம் அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.

Updated On: 14 Oct 2021 9:32 AM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
 2. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த திருச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 4. அவினாசி
  மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
 5. பவானி
  அரசு விதைப்பண்ணை மூலம் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி: கலெக்டர்...
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 7. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு
 8. சேந்தமங்கலம்
  எருமப்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்: 2 தனிப்படையினர் தேடுதல் வேட்டை
 9. பெரியகுளம்
  நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு
 10. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு