நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திருமங்கலம் தொகுதியில் அமமுகவினர் விருப்ப மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அமமுக வினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திருமங்கலம் தொகுதியில் அமமுகவினர் விருப்ப மனு
X

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில்  விருப்ப மனு அளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளருக்கான விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மதுரை மாவட்டத்திற்கு உள்பட்ட உசிலம்பட்டி பேரையூர் டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை மதுரை மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில், டேவிட் அண்ணாதுரை உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமங்கலம் நகர அம்மா பேரவை நகர செயலாளர் சங்கீத பிரபு உட்பட மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுதாக்கல் செய்தனர்.

Updated On: 25 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய திருச்சி துணை கலெக்டரின் வங்கி கணக்கு...
 2. தமிழ்நாடு
  அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு
 3. ஸ்ரீரங்கம்
  திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
 4. ஸ்ரீரங்கம்
  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நாளை தொடக்கம்
 5. திருவெறும்பூர்
  திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
 6. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 7. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 8. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 9. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 10. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை