/* */

மதுரையில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக மதுரை கிழக்கு ஒன்றியம் மாயாண்டிபட்டியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
X

மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக மாயாண்டிபட்டியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆலோசனையின் படியும், மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக மதுரை கிழக்கு ஒன்றியம் மாயாண்டிபட்டியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதில், விவசாய அணி மாவட்டத் தலைவர் பூமி ராஜன், பொது செயலாளர் ஆதிசங்கர், மாவட்டத் துணைத் தலைவர் துரைசாமி, மாவட்டத் தலைவர் பூமிநாதன், விவசாய அணி கிழக்கு மண்டல தலைவர் சிவசாமி ,தெற்கு மண்டலத் தலைவர் கண்ணன், மேலூர் மேற்கு மண்டல தலைவர் சரவணன், நரசிங்கம்பட்டி தலைவர் சரவணன், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யோகா தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், பாஜக மதுரை புறநகர் மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் டாக்டர் ஆதிசங்கர் நன்றி கூறினார்.

Updated On: 22 Jun 2022 8:42 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  2. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  3. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  4. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  6. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  7. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  8. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  9. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  10. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...