/* */

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.32.65 லட்சம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.32.65 லட்சம் கிடைக்கப் பெற்றது.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.32.65 லட்சம்
X

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து ரூபாய் 32 லட்சம் 65 ஆயிரம் 474 ரூபாய் ரொக்கமும், 192 கிராம் தங்கமும்,1கிலோ 914கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூபாய் 32லட்சத்து 65 ஆயிரத்து 474 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 192 கிராம், வெள்ளி 1 கிலோ 914 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில், வைகாசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில், பணம் ரூ.32 லட்சத்து, 65 ஆயிரத்து 474 ரூபாய், தங்கம் 192 கிராம், வெள்ளி 1 கிலோ 914 கிராம் இருந்தது. இதில், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுமேஷ் முன்னிலையில், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 24 Jun 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?