/* */

மதுரையில் நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்

மதுரையில்  நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்
X

மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வடக்குமாசி வீதி, தருமை ஆதீனம் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஸ்சேகர் தலைமையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன , அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2022 8:30 AM GMT

Related News