மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டில் பொங்கல் வாழ்த்து

மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டுகளில் பொங்கல் வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டில் பொங்கல் வாழ்த்து
X

மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டுகளில் பொங்கல் வாழ்த்து கூறப்பட்டிருந்தது. ஆவின் நிறுவனத்தின் இந்த பொங்கல் வாழ்த்து பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காலை நேரத்தில் பால் வாங்கிய மக்கள் பொங்கல் வாழ்த்துடன் பால் பாக்கெட்டுகள் வாங்கியதில் மகிழ்ச்சியடைந்தனர். மதுரையில் விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில், மாட்டுப் பொங்கல் வாழ்த்து என, அச்சடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Jan 2022 8:30 AM GMT

Related News