இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: ஜே.பி. நட்டா

கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது சரியான அரசு ஆட்சி செய்கிறது என ஜே.பி. நட்டா தெரிவித்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: ஜே.பி. நட்டா
X

மதுரைக்கு  வந்த பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டா

கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது,சரியான அரசு ஆட்சி செய்கிறது என, ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

மதுரையில் நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், தொழிற்துறையில் முதலீடு செய்வதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டிலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது. மேக்கிங் இந்தியா திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர்.பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது.

ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் வளர்ச்சிக்கும்,கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி உள்ளது. பயண நேரத்தை குறைப்பதற்கு 4, 6 வழிச்சாலைகளை சாகர்மலா திட்டம் என கொண்டு வந்தது என்றார் அவர்

Updated On: 23 Sep 2022 5:00 PM GMT

Related News

Latest News

 1. BJP
  பா.ஜ.க.வில் இணையும் மேலும் ஒரு தமிழ் நடிகை
 2. விழுப்புரம்
  உயிர் பலி கேட்கும் தேசிய நெடுஞ்சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
 3. ஈரோடு
  ஈரோட்டில் நிலத்தகராறில் தொழிலாளி வெட்டி கொலை; ஒரே குடும்பத்தில் 3 பேர்...
 4. ஆன்மீகம்
  thiruvannamalai temple history in tamil-திருவண்ணாமலை கோவில் வரலாறு...
 5. ஆன்மீகம்
  Kumbakonam temples list in Tamil கோவில் நகரமாம் கும்பகோணத்தில் இத்தனை...
 6. ஆன்மீகம்
  Navagraha temples in Tamil Nadu தமிழகத்தில் நவக்கிரக தலங்கள் எங்கே...
 7. தென்காசி
  வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள்...
 8. வணிகம்
  மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் யூலிப்கள்: எது சிறந்தது?
 9. நாமக்கல்
  2024ல் தமிழக சட்டசபைக்கும் தேர்தல்: பாஜ துணைத்தலைவர் தகவல்
 10. உலகம்
  ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் ரஷ்ய விண்வெளி வீரரை அழைத்துச் செல்கிறது