/* */

உக்ரைனில் இருந்து மதுரை திரும்பிய மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்

மதுரை வந்தடைந்தனர்.அவர்களை, மதுரை புறநகர் மாவட்டகட்சி செயலாளர் மாணிக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்றனர்.

HIGHLIGHTS

உக்ரைனில் இருந்து  மதுரை திரும்பிய  மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்
X

உக்ரைனில் இருந்து மதுரை வந்த மருத்துவ மாணவர்களை வரவேற்ற பாஜகவினர்:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, மதுரை விமான நிலையத்தில் உக்ரேனில் இருந்து தில்லி வந்த மருத்துவ மாணவர்கள் 3 பேர் தில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.அவர்களை, மதுரை புறநகர் மாவட்டகட்சி செயலாளர் மாணிக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வரவேற்றனர். கார்கிவ் பகுதியில் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர்கள் தண்டீஸ்வரன், அபிநயா, அசோக்குமார் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அவர்களை, மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயலாளர் மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

Updated On: 8 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்