/* */

மதுரையில் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Awareness campaign on yellow bag in Madurai

HIGHLIGHTS

மதுரையில் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
X

மதுரையில் உள்ள பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சள் பை பயன்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்கள்

மதுரையில் உள்ள பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சள் பை பயன்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு நாடகம் மூலம் விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தினர்.

மதுரை வடக்கு ஆவணியில் மூல வீதியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் சமூக ஆர்வலர் அசோக் என்பவர் நாடகம் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நெகிழி பைகளை பயன்படுத்துவதால், மண் வளம் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மாணவ மாணவியரை வெகுவாக கவர்ந்தது.மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துணிப்பை மற்றும் நெகிழி இல்லா எழுது பொருள்களையும் வழங்கியும் ஊக்கப்படுத்தினார்.

Updated On: 22 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?