Begin typing your search above and press return to search.
மதுரையில் வீடு வீடாக வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர்
மதுரை மாநகராட்சியில் வீடு விடாக அதிமுக வேட்பாளர் சென்று வாக்குகள் சேகரித்தார்
HIGHLIGHTS

மதுரை மாநகராட்சி வார்டில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
மதுரை 36-வது வார்டு மாநகராட்சி அதிமுக வேட்பாளர் கே. கிஷோர் குமார், இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.அவருடன், வாட்டர் போர்டு பாண்டி, அதிமுக வட்டச் செயலாளர் தன. ராமச்சந்திரன், குமார், சந்தானம், கருப்பையா, திலகர் பாண்டி, அழகுகுமரன், தங்கத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.