/* */

மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து

மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து
X

மதுரை விமான நிலையம் (பைல் படம்).

மதுரை விமான நிலையத்தில் இருந்து, சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 11 உள்நாட்டு விமான சேவைகளும்., துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது, கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால், உள்நாட்டு விமான சேவையில் குறைந்த அளவு பயணிகள் வருகையாலும். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அறிவுறுத்தலின் பேரிலும், விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 5 விமான சேவைகளில் குறைந்த அளவிலான பயணிகளே முன்பதிவு செய்திருந்ததால், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால், மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 24 Jan 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...