/* */

சோழவந்தானில் அதிமுக, திமுக சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா

சோழவந்தானில் அதிமுக, திமுக சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா
X

சோழவந்தானின் திமுக சார்பில் ,வ உ சி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தானில் திமுக-அதிமுக சார்பில் வ உ சி யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்டத் தியாகி வா உ சி யின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள வ .உ. சி .யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார் .பேரூர் செயலர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இதில், மகளிர் அணி செயலாளர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், வசந்தி கணேசன், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, நகர இளைஞரணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ், இளைஞர் அணி தண்டபாணி, துரை புஷ்பம் ,5வது வார்டு மணிகண்டன், 2வது வார்டு மருது சேது, தென்கரை ராமலிங்கம், கச்சிராயிருப்பு முனியாண்டி,பேட்டை பாலா, சோழவந்தான் ராஜா, குருவித்துறை பாபு, பி ஆர் சி நாகராஜ், பேட்டை ராஜா, ஜூஸ் கடை கென்னடி உள்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் .அதனை த்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

சோழவந்தானில் திமுக சார்பில், வ. உ. சி .பிறந்தநாள் விழா:

சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ உ சி யின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

இந்த நிகழ்ச்சிக்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன், பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டி ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ,மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர், மகளிர் அணி சந்தான லட்சுமி ,விவசாய அணி வக்கீல் முருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குருசாமி, சதீஸ், செல்வி கௌதம ராஜா, சிவா,திருவேடகம் சி பி ஆர் சரவணன், வாடிப்பட்டி பிரகாஷ் ,இளைஞர் அணி வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி, முள்ளிபள்ளம் கார்த்திகா ஞானசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஐயப்பன், துணைத் தலைவர் அண்ணாதுரை,

ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருவாளவாயநல்லூர் சகுபர் சாதிக், ரிஷபம் சிறுமணி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஊத்துக்குளி ராஜா, முட்டை கடை காளி தவம்,தகவல் தொழில் நுட்ப அணிபார்த்திபன்,தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் மேலக்கால் சாந்திராஜா, மாணவர் அணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், சுபேத வாகனம், திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன், சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் சரவணன்சோழவந்தான் மில்லர் குருவித்துறை அலெக்ஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 6 Sep 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!