/* */

விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி
X

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற  மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார்.

செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள், கலைக்கூடல் நிகழ்ச்சியில் கிராமிய நடனம், மௌன மொழி நாடகம், கதை சொல்லுதல், ஹிப் ஹாப் இசை பாடல், ஸ்டார்ட் அப் காமெடி, தனித்திறன் நிகழ்ச்சி, நகைச்சுவை நாடகம், நாட்டுப்புற பாடல் மற்றும் தேச பக்தி நடனம் ஆகிய நுண்கலை திறமைகளை மாணவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தினர். மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் பெருமாள் நன்றி உரை வழங்கினார்.மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் ஸ்ரீதேவபாரதி நிகழ்ச்சியை இனிதே தொகுத்து வழங்கினார்.

Updated On: 4 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்