அலங்காநல்லூர் அருகே கார் ஊருணிக்குள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் மரணம்

மதுரை செல்லூரிலிருந்து காரில் அச்சம்பட்டி பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்க சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அலங்காநல்லூர் அருகே கார் ஊருணிக்குள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் மரணம்
X

பைல் படம்

அலங்காநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஊருணிக்குள் பாய்ந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த வேல்பாண்டி உள்பட 5 பேர் அச்சம்பட்டிக்கு பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிப்பதற்காக காரில் சென்று விட்டு, திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அச்சம்பட்டி ஊருணிக்குள் பாய்ந்தது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த செல்லூரைச் சேர்ந்த அரவிந்தன்( 27) , சித்திக்( 27) ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.மேலும், காரில் பயணம் செய்த டிரைவர் வேல்பாண்டி( 27), வீரபாண்டி(27) ,முத்துப்பாண்டி( 27) ஆகிய மூவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 11:41 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 2. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 3. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...
 4. அந்தியூர்
  அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
 5. கோவை மாநகர்
  பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க...
 6. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று...
 7. தமிழ்நாடு
  தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்
 8. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
 10. அரவக்குறிச்சி
  சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் காவலர்கள் பள்ளி மாணவர்களின் ஓவியப்...