மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

வாடிப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர்கள் தூக்கிவீசப்படும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
X

வாடிப்பட்டியில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் சாலையில் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர்கள் தூக்கிவீசப்படும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த தியானேஸ் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பருடன் வாடிப்பட்டியிலிருந்து மதுரை நோக்கி செல்ல தனது மோட்டார் சைக்கிளில், இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக மதுரை நோக்கி சென்றபோது, எதிர்புறமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் தேசபுனிதன், சந்திரன் என்ற இருவரும் எதிர் திசையில் சென்றபோது, மின்னல் வேகத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், மோதிய வேகத்தில் 4 பேரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்த, பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 4 பேரையும் அனுப்பி வைத்தனர். இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 Nov 2021 12:33 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 2. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 3. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
 5. குமாரபாளையம்
  மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
 6. மேட்டூர்
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு
 7. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
 8. பாலக்கோடு
  பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
 9. தமிழ்நாடு
  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
 10. அரியலூர்
  அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்