/* */

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் : நலத்திட்ட உதவி வழங்கல்

Former Chief Minister Karunanidhis Birthday

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த  நாள் : நலத்திட்ட உதவி வழங்கல்
X

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கி எம்.எல்.ஏ.

மதுரை வடக்கு மாவட்டம் திமுக சார்பாக பாலமேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. பொறுப்பாளர் பாலகிருஷ்ணன். அலங்காநல்லூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மதுரை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளரும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி ஏ வெங்கடேசன். எம். எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அதனை த்தொடர்ந்து, தலைமைக் கழக பேச்சாளர் மதுரை சுந்தர்ராஜன், மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியன். ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ,மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி முத்தையன் , மாவட்டப்பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பஞ்சு அழகு, பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலமேடு பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.கே.மனோகரவேல்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார் .முடிவில், செல்வம் சந்திரய்யா நன்றி கூறினர்.

Updated On: 24 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  2. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  3. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  4. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  5. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  6. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  7. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  8. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  9. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!