/* */

மதுரை அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

Minister Murthy inaugurated a new ration shop

HIGHLIGHTS

மதுரை அருகே புதிய  ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி
X

மதுரை அருகே புதிய நியாயவிலைக்கடையை திறந்து வைத்த வணிகவரித்துறை அமைச்சர் ப. மூர்த்தி. உடன் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை அருகே அரசு நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை அருகேசெட்டிகுளம் ஊராட்சியில், புதிய நியாய விலைக் கடையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். .இப்பகுதி மக்கள் தாங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைக்க கோரியிருந்தனர். இதையடுத்து, அமைச்சர் ஏற்பாட்டில் இந்த கடையானது திறக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஸ்சேகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  4. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  5. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  7. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  8. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  9. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  10. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!