/* */

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

மதுரை குரூப் 4 டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு வழக்கை, சிபி சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
X

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற குரூப் ஒரு தெருவின் முடிவுகள் வெளியானபோது ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில். வழக்கை சிபிஐ விசாரித்தால் முறைகேடு தொடர்பாக கண்டறிய இயலும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஸ்வி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் சிபிசிஐடி காவல்துறையினர், தங்கள் வசம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சிபிஐ காவல்துறையினர் நேர்மையாகவும் விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Updated On: 15 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  2. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  3. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
  6. டாக்டர் சார்
    கரு உள்வைப்பு என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்!
  7. கல்வி
    எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!
  8. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
  9. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  10. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...