உள்ளாட்சி தேர்தல்: கூட்டணியை நம்பி அதிமுக இல்லை - செல்லூர் ராஜூ பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உள்ளாட்சி தேர்தல்: கூட்டணியை நம்பி அதிமுக இல்லை - செல்லூர் ராஜூ பேட்டி
X

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்: தேவையெனில், போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா 113 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டை பகுதியில் ,உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

கூட்டணி என்பது சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே பா.ம.க வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.

Updated On: 15 Sep 2021 11:43 AM GMT

Related News