/* */

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டப கட்டிடப் பணிக்கு வந்த கற்கள்: அமைச்சர் ஆய்வு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிக்கு வந்துள்ள கற்களை அமைச்சர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டப கட்டிடப் பணிக்கு வந்த கற்கள்: அமைச்சர் ஆய்வு
X

மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிக்கு வந்துள்ள கற்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், பெருங்குடி சின்ன உடப்பு அருகில் கூடல் செங்குளம் கிராமத்தில் இருந்து, அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் உடன் உள்ளனர்.

Updated On: 14 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?