மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!

பாஜகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இருந்த கல்வெட்டு தூணுக்கு சால்வை அணிவித்து மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
X

மதுரையில் தூணுக்கு சால்வை அணிவித்து மனு,பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்.

மதுரை மாநகராட்சியில் முன்னாள் மேயர் முத்து சிலை வைக்க கோரி பாஜக நகர் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மனு அளிக்க மேயர் அறை முன்பாக காத்திருந்தனர். ஆனால் அவர்களை மேயர் இந்திராணி சந்திக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இருந்த கல்வெட்டு தூணுக்கு சால்வை அணிவித்து மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர்.

அதன்பின் சரவணன் அளித்த பேட்டியில், மதுரை மாநகராட்சி திமுக குண்டர்கள் வசம் சிக்கி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக செயல்படுகிறது. திமுக குண்டர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கபடுகின்றனர். மதுரை மேயரை இயக்குவது யார் என்று தெரியவில்லை என்றார். அருகில் துணைத்தலைவர்கள் ஜெயவேல், மனோகரன் உட்பட பலர் இருந்தனர்.

Updated On: 16 May 2022 5:30 PM GMT

Related News

Latest News

 1. ஆரணி
  ஆரணி அருகே புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
 2. டாக்டர் சார்
  Kayam Tablets Uses in Tamil காயம் மாத்திரைகள் பயன்கள் தமிழில்
 3. சென்னை
  சென்னையில் மரம் விழுந்து பெண் உயிரிழப்பு: மேயர் பிரியா விளக்கம்...!
 4. குமாரபாளையம்
  வாரச்சந்தையில் தொடர் செல்போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
 5. லைஃப்ஸ்டைல்
  Athipalam benefits in Tamil அத்திப்பழத்தின் நன்மைகள் தமிழில்
 6. தமிழ்நாடு
  டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் ரிட்டர்ன் முறை: தமிழக அரசுக்கு...
 7. மதுரை
  சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 29 -ம் தேதி...
 8. இந்தியா
  மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்: மும்பையில் 144 தடை உத்தரவு
 9. தமிழ்நாடு
  நலம் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே பரவும் கால்நடை நோயால் பொதுமக்கள் அச்சம்