/* */

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: மதுரை மாணவர்கள் வெற்றி

மதுரையில் பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற மாவட்ட சிலம்பு போட்டிகளில் மதுரை மாவட்ட மாணவர்கள் வென்று பெருமை சேர்த்தனர்

HIGHLIGHTS

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: மதுரை மாணவர்கள் வெற்றி
X

மதுரையில் நடந்த சிலம்பாட்டப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள்

மதுரையில் இந்தியன் சிலம்ப பள்ளி, மதுரை மாவட்ட சிலம்பு அசோசியேசன் சார்பில் பல்வேறு பிரிவுகளில் நடந்த மாவட்ட சிலம்பு போட்டிகளில் மதுரை மாணவர்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். இதில் மதுரையை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்ற மதுரை மிளகரணை சாதனை சிறகுகள் சிலம்பாட்ட கழக வீரர்கள் விவரம்:

முதல் பரிசு சதீஷ் குமார், ஆனந்தன், அஸ்வின், ஜனனி ,நித்யாஸ்ரீ தர்ஷனா ஜோதிடம் இரண்டாம் பரிசு தனசேகரன் ,லோகநாதன், கோபிகா, அகல்யா ,கீர்த்தனா ,மூன்றாம் பரிசு பிரசன்னா, யமுனா ,சத்யா ,நிஷாந்த் ஆகியோர் மதுரை மாவட்ட அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றனர் வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர் தங்கபாண்டியன் பாராட்டினார். மேலும் அனைவருக்கும் வெற்றி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.

Updated On: 10 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...