/* */

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மதுரையில் பா.ஜ.க போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி, மதுரையில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மதுரையில் பா.ஜ.க போராட்டம்
X

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. அவ்வகையில், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில், மதுரை பாஜகவினர் ஈடுபட்டனர்.

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் தொடங்கி, ரயில்நிலையம், பாண்டி பஜார் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தொண்டர்கள், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டவாறு நின்றனர்.

Updated On: 30 Nov 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி