/* */

மதுரையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து, பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து , பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்: நடந்தது.

மதுரை மாவட்டம், மூன்றுமாவடி பகுதியில் ,தமிழக அரசின் மின் க ட்டண உயர்வை க், கண்டித்து மதுரை புறநகர் பாஜக சார்பாக தமிழக பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் தலைமையிலும், பா.ஜ.க. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் சந்தோஷ், வி .சுப்பிரமணியன். மாநிலச் செயலாளர் தியாகராஜன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் சி .பாஸ்கரன், ஊடகப் பிரிவு மாவட்டத்தலைவர் செல்வமாணிக்கம், விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவர் கே. செந்தில், ஓ பி. சி. பிரிவு மாவட்டத் தலைவர் மூவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர், ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு, பா.ஜ.க. அணியை சேர்ந்த திரௌபதி முர்மு, இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மாநிலச் செயலாளர் தியாகராஜன் தலைமையிலும் , தமிழக பா.ஜ.க. விருந்தோம்பல் பிரிவு மதுரை மாவட்ட தலைவர் கே. செந்தில் , முன்னிலையிலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 24 July 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?