/* */

மதுரையில் பெண்கள் அமைப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் பெண்கள் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் வீதி வீதியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் என்ற அமைப்பின் சார்பில் அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட தலைவி கதிஜா பீவி தலைமையில் நடைபெற்றது..

எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜியாவுதீன் ஒருங்கிணைப்பில்,பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைவீதி, பஸ் ஸ்டாப் பகுதிகளில் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மத்தியில் துண்டு பிரச்சாரம் வினியோகம் செய்து போதையற்ற சூழல் உருவாக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.

தொடர்ச்சியாக, மதுரையில் பல்வேறு இடங்களில் அக்டோபர் 30வரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட துணை தலைவி ஆபிதா பேகம், பொருளாளர் லைலத் பீவி,தெற்கு தொகுதி தலைவி பாத்திமா சிக்கந்தர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், வடக்கு தொகுதி தலைவி செய்யதலி பாத்திமா நன்றி கூறினார்.

Updated On: 20 Oct 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!