மதுரை வைகை ஆற்றில் ஆனந்தக் குளியலாடும் பறவைகள்

புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மதுரை வைகை ஆற்றில் ஆனந்தக் குளியலாடும் பறவைகள்
X

மதுரை வைகை ஆற்றில் உல்லாசமாக குளியலாடும் பறவைகள் கூட்டம்

வைகையில் பறவைகள் உல்லாசமாக குளியல் ஆடும் காட்சி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், வைகை நதியில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வைகை நதியில், மதுரை கோரிப்பாளையத்தில், தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பறவைகள் ஆனந்தமாக உல்லாச குளியலில் ஈடுபட்டுள்ளன. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன. இதை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

 1. அரியலூர்
  அரியலூர்: மெச்சத் தகுந்த பணி செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு...
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய திருச்சி துணை கலெக்டரின் வங்கி கணக்கு...
 3. தமிழ்நாடு
  அதிமுக உட் கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது: தலைமை அதிரடி அறிவிப்பு
 4. ஸ்ரீரங்கம்
  திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
 5. ஸ்ரீரங்கம்
  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நாளை தொடக்கம்
 6. திருவெறும்பூர்
  திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
 7. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 8. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 9. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 10. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...