/* */

மதுரை கோயில்களில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழாவானது (அக். 28.) வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மதுரை கோயில்களில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை
X

பைல் படம்.

ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று பக்தர்கள் கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் வடைமாலை அணிவித்தும், வழிபடுவது வழக்கம். இதேபோல், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர், மதுரை தெப்பக்குளம் கால பைரவர், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், ஆவின் பால விநாயகர் ஆலயங்களில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சணை வழிபாடுகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!