மதுரை மாநகர் - Page 2

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோயிலில் பணத்தை திருடியவரை தேடும் போலீஸார்

மர்ம நபர் ஒருவர் பரஞ்ஜோதி பேண்ட் பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிள்ளார்

திருப்பரங்குன்றம்  கோயிலில் பணத்தை  திருடியவரை தேடும் போலீஸார்
மேலூர்

இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன்...

ஆபத்தான இதயச் சிதைவினால் பாதிக்கப் பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை செய்துள்ளது

இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை
சோழவந்தான்

சோழவந்தான் அருகே சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினரின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகே சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்

Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
திருமங்கலம்

மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆயத்தக் கூட்டம்

ஏப்ரல் 24ஆம் தேதி அனைத்து பணியாளர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பேரணி சென்னையில் நடைபெறவுள்ளது

மதுரையில்  தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆயத்தக் கூட்டம்
சோழவந்தான்

நிலக்கோட்டை, வாடிப்பட்டி பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடிய...

உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடிடும் வகையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

நிலக்கோட்டை, வாடிப்பட்டி பகுதிகளில்  பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள்: கொடியசைத்து துவக்கி வைத்த மேயர்

புதை சாக்கடை குழாய்களில் சேரும் மண் கழிவுகளை பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்காக 12 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

மதுரை மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள்: கொடியசைத்து துவக்கி வைத்த மேயர்
மதுரை மாநகர்

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை விற்பனையா ? 3 பேர் மீது...

குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த   குழந்தை விற்பனையா ?   3 பேர் மீது விசாரணை
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சமூகநலத்துறையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை.. உடனே...

Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு சமூகநலத்துறையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்க