மதுரை - Page 2

மதுரை மாநகர்

மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ள அரிசி மூட்டைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

மதுரையில்  அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
உசிலம்பட்டி

சோழவந்தானில் சிசிடிவி காமிராக்களை சேதப்படுத்திய 3 பேர் கைது

மது அருந்துத் தடையாக இருந்ததால் சிசிடிவி கேமராவை சேதப்படுத்திய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்

சோழவந்தானில்  சிசிடிவி காமிராக்களை சேதப்படுத்திய  3 பேர் கைது
திருப்பரங்குன்றம்

மதுரையில் குடிமைப் பணி தொடர்பான கருத்தரங்கம்

தேர்வில் ஆளுமை, தலைமைப் பண்பு, உடல்மொழி, அறநெறி, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை கணக்கீடு செய்யப்படும்

மதுரையில்  குடிமைப் பணி தொடர்பான கருத்தரங்கம்
சுற்றுலா

சுற்றுலா பயணிகளுக்கு 'குஷி' செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா

சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த, கொடைக்கானல் கோடைவிழா, வரும் 24ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு குஷி செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா
தமிழ்நாடு

EPFO-ல் உங்கள் நாமினியை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கில் உங்கள் நாமினியை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி என தெரிந்துகொள்வோம்.

EPFO-ல்  உங்கள் நாமினியை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
இந்தியா

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை
மதுரை மாநகர்

மதுரையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்

மதுரை அருகே வரிச்சூரியூரில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

மதுரையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
வழிகாட்டி

மத்திய அணுசக்தி துறையில் டிப்ளமோ படித்தோருக்கு ரூ.44,900 சம்பளத்தில்...

மத்திய அணுசக்தி துறையின் ராஜா ராமண்ணா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அணுசக்தி துறையில் டிப்ளமோ படித்தோருக்கு ரூ.44,900 சம்பளத்தில் வேலை
மதுரை மாநகர்

மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!

பாஜகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இருந்த கல்வெட்டு தூணுக்கு சால்வை அணிவித்து மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர்.

மதுரை மேயரை கண்டித்து பா.ஜ.க., நூதன போராட்டம்..!
மதுரை மாநகர்

பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்

கொள்ளையடிக்கப்பட்ட 77 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் கார் பறிமுதல். 2 கொள்ளையர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்