Begin typing your search above and press return to search.
அரசு பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி பற்றி தெரியுமா?
Parcel Delivery Service- அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்பும் வசதி வருகிற 3ம் தேதி தொடங்குகிறது.
HIGHLIGHTS
Parcel Delivery Service- தமிழக அரசு போக்குவரத்து கழக விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த புதிய வசதி ஆகஸ்டு 3ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கான கட்டணம், எந்தெந்த வழித்தடங்களில் அனுப்பலாம் என்பதுபற்றிய அட்டவணை இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2