/* */

பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி நாளுங்க..!

last date to attach adhar number with pan card-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் முதல் ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி  கடைசி நாளுங்க..!
X

last date to attach adhar number with pan card-பான் கார்டு மற்றும் அதற் கார்டு (மாதிரி படம்)

last date to attach adhar number with pan card-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கலன்னா உடனே இணைச்சிடுங்க. ஏன்னா ஜூன் 30ம் இன்னிக்குதான் கடைசி நாள்.இவ்ளோ நாள் அபராதம் ரூ.500. ஆனால் இன்னிக்கு இணைக்கலன்னா ஜூலை 1ம் தேதி முதல் ரூ.1000ம் அபராதம் கட்டனும்ங்க.

அதனால் முடிஞ்சவரை இன்னிக்கே எல்லோரும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க பாருங்க. இல்லீன்னா ரூ.1000 அபராதம் கட்டித்தான் இணைக்கமுடியும். வீட்டில செல்போன் இல்லாதவாங்க கிடையாது. அதனால்,ஆன்லைனிலேயே எல்லா வேலைகளையும் முடிச்சிக்கலாம். இன்னக்கி செய்தா ரூ.500 பணத்தோட முடிஞ்சிபோயிடும்.


கொஞ்சம் யோசிங்க. இன்னிக்கே பான் கார்டோட ஆதார் எண்ணை இணைச்சிடுங்க. ஏனெனில் பல முறை மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து வந்தது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதிவரை கால அவகாசத்தை மீண்டும் மத்திய அரசு நீட்டிப்பு செய்தது.

அந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால், முடிந்தவரை ரூ.500 அபாரதத்துடன் இன்றே இணைத்துவிடுங்கள்.

Updated On: 30 Jun 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?