/* */

அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

அஞ்செட்டி அருகே இரண்டு வருடத்திற்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி
X

அஞ்செட்டி பஞ்சாயத்து மூலம் சாலை சரிசெய்யப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பஞ்சாயத்தில் அஞ்செட்டி முதல் மரியாளம் வரை பேருந்து வசதி சுமார் 2 வருடங்களாக சாலை துண்டிக்கப்பட்டு பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அஞ்செட்டி பஞ்சாயத்து மூலம் சாலை சரிசெய்யப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை அஞ்செட்டி பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

மேலும் துணை தலைவர் மன்னார், பஞ்சாயத்து செயலாளர் தவமணி, கவுன்சிலர் ரத்தினம், முனியப்பன், வார்டு உறுப்பினர்கள் மாணிக்கம், பசுவன், சிவா, எல்லப்பன், சந்திரசேகர், ராஜா மற்றும் பொதுமக்கள் ஏராளமானார் கலந்துகொண்டனர்.இதனால் இப்பகுதி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த மகுழ்ச்சி அடைத்துள்ளனர்.

Updated On: 29 Nov 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த