/* */

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய்சரண் தேஜஸ்வி நியமனம்!

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக, சாய்சரண் தேஜஸ்வி நியமிக்கபட்டுள்ளார்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய்சரண் தேஜஸ்வி நியமனம்!
X

தமிழகத்தில், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக, தேனி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வரும் சாய்சரண் தேஜஸ்வி நியமிக்கபட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சாய்சரண் தேஜஸ்வி, கடந்த 2014-ல், ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டி.எஸ்.பியாக பணியை துவங்கினார்.

அங்கிருந்து, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு, அங்கு ஒன்றரை ஆண்டு பணியாற்றிய அவர், கடந்த 2019ல், நவம்பர் 6ம் தேதி, தேனி மாவட்ட எஸ்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 6 Jun 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்