/* */

ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி

ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி
X

 எஸ்.ஏ.சத்யா, சி.ஆனந்தைய்யா.

தமிழகம் போட்டியிடவுள்ள மாநகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் வேட்பாளராக சி.ஆனந்தைய்யா போட்டியிடுகிறார்.

எஸ்.ஏ.சத்யா ஓசூர் மாநகராட்சியின் 23 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சி.ஆனந்தைய்யா ஓசூர் மாநகராட்சியின் 7 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

Updated On: 3 March 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...