கரூரில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டிஸ்) சோ்க்கை முகாம் கரூரில் மார்ச் 20ஆம்தேதி நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கரூரில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்
X

தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கரூா் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டீஸ்) சோ்க்கை முகாம் மார்ச் 20-ஆம்தேதி வெண்ணைமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று பயிற்சியை முடித்து பயிற்சியி மேற்கொள்ளாதவா்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 2 , ஆதார் அட்டை, தேசிய மாநில தொழிற் சான்றிதழ், தொழிற்பிரிவு சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநா்களாக சேரலாம்.

தொழிற்பழகுநா் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தொழில்நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுநா்களின் காலியிடங்களை முகாமில் நேரடியாக பங்கேற்று தோ்வு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2ஆம்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைமலை, கரூா்-639006 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி ( 04324-299422, 7904175232, 9443015914, 9566992442) வாயிலாகவோ தொடா்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பிரபுசங்கா் தெரிவித்துள்ளார்.

ஜேவிஎஸ் ஏற்றுமதி - ஃபிட்டர் - 10

ஜேவிஎஸ் ஏற்றுமதி - எலக்ட்ரீஷியன் - 10

ஜேவிஎஸ் ஏற்றுமதி - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 10

ஜேவிஎஸ் ஏற்றுமதி - தையல்காரர் (பொது) - 20

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் பிரிவு 1 லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 10

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் பிரிவு 1 லிமிடெட் - ஃபிட்டர் - 10

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் பிரிவு 1 லிமிடெட் - மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 15

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் பிரிவு 1 லிமிடெட் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 10

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் பிரிவு 1 லிமிடெட் - மெக்கானிக் டீசல் - 10

DVN எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 10

DVN எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 2

DVN எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - டிப்ளமோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 5

ஸ்ரீ நாவலடி ஏர்கான் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 1

ஸ்ரீ நாவலடி ஏர்கான் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 1

ஸ்ரீ நாவலடி ஏர்கான் - டிப்ளமோ ஏசி மெக்கானிக் - 2

ஸ்ரீ நாவலடி ஏர்கான் - ENGG AC MECH - 1

டிவிஎஸ் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 4

டிவிஎஸ் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் - மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 4

EID பாரி (இந்தியா) லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 3

EID பாரி (இந்தியா) லிமிடெட் - ஃபிட்டர் - 8

EID பாரி (இந்தியா) லிமிடெட் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 5

செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 2

செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 2

செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் - இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 2

கிராஃபிடெக் இமேஜிங் தீர்வுகள் - எலக்ட்ரீஷியன் - 5

கிராஃபிடெக் இமேஜிங் தீர்வுகள் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 5

கிராஃபிடெக் இமேஜிங் தீர்வுகள் - டிப்ளமோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 5

கிராஃபிடெக் இமேஜிங் தீர்வுகள் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 5

தீபம் கலர் லேப் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 5

ஒருங்கிணைந்த எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - - 1

ஒருங்கிணைந்த எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - டிப்ளமோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 1

ஒருங்கிணைந்த எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 2

பீட்டா பிரிண்டிங் இண்டஸ்ட்ரீஸ் - ஃபிட்டர் - 3

பீட்டா பிரிண்டிங் இண்டஸ்ட்ரீஸ் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 3

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் - ஃபிட்டர் - 5

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் - மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 8

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 5

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் - எலக்ட்ரீஷியன் - 5

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் - மெக்கானிக் டீசல் - 5

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - ஃபிட்டர் - 5

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - மெஷினிஸ்ட் - 2

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 2

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 2

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 8

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - மெக்கானிக் டீசல் - 1

தமிழ்நாடு செய்திகள் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 10

ஈட் பாரி இந்தியா லிமிடெட் - ஃபிட்டர் - 8

ஈட் பாரி இந்தியா லிமிடெட் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 5

ஈட் பாரி இந்தியா லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 3

LGB BROS LTD - ஃபிட்டர் - 10

LGB BROS LTD - மெஷினிஸ்ட் - 5

LGB BROS LTD - மெஷினிஸ்ட் - 5

LGB BROS LTD - டர்னர் - 5

ஈட் பாரி இந்தியா லிமிடெட் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 9

LGB BROS LTD - எலக்ட்ரீஷியன் - 6

ஒருங்கிணைந்த எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 1

ஒருங்கிணைந்த எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 1

DVN எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 8

DVN எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் - வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) - 2

ஜேவிஎஸ் ஏற்றுமதி - ஃபிட்டர் - 3

ஜேவிஎஸ் ஏற்றுமதி - எலக்ட்ரீஷியன் - 3

ஜேவிஎஸ் ஏற்றுமதி - தையல்காரர் (பொது) - 20

ஜெய்ஹிந்த் லாஜிஸ்டிக்ஸ் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 3

ஜெய்லக்ஷ்மி ஆட்டோ ஒர்க்ஸ் அண்ட் ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட் - மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 5

ஜெய்லக்ஷ்மி ஆட்டோ ஒர்க்ஸ் அண்ட் ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட் - - 5

டிவிஎஸ் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் - எலக்ட்ரீஷியன் - 2

டிவிஎஸ் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் - மெக்கானிக் (மோட்டார் வாகனம்) - 2

பீட்டா பிரிண்டிங் இண்டஸ்ட்ரீஸ் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 1

தீபம் கலர் லேப் - கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் (COPA) - 1

ஏர்வில் ஹோம் சேகரிப்புகள் - - 1

Updated On: 19 March 2023 5:51 AM GMT

Related News

Latest News

 1. புதுக்கோட்டை
  நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
 2. கும்பகோணம்
  சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
 3. வேலைவாய்ப்பு
  ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
 4. சோழவந்தான்
  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
 6. தேனி
  தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
 7. பவானிசாகர்
  ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
 8. இந்தியா
  36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
 9. சினிமா
  கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
 10. குமாரபாளையம்
  கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்