/* */

டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்
X

சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கரூர் ஆர்.எம்.எஸ் போஸ்ட் ஆபீஸ் அருகில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநிலம் தழுவிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் கடை ஊழியர்களுக்கு சுழற்சிமுறை பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவின தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்ளேனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!