கரூரில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் இன்று 24 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கரூரில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த வகையில் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 183 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்ததிலும் உள்ளனர்.

Updated On: 13 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

 1. பெரம்பலூர்
  தமிழகத்தில் 'டெங்கு' கட்டுப்பாட்டில் உள்ளது-அமைச்சர் மா. சுப்பிரமணியன்
 2. குன்னூர்
  நீலகிரியில் பெய்த மழை நிலவரம்
 3. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 4. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 5. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 6. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 7. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 8. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு