/* */

நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

HIGHLIGHTS

நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
X

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதனிடையே நகராட்சியாக இருந்து கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக கடும் போட்டி நிலவியது.

மொத்தம், 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 356 வேட்பாளர்கள் களம் கண்டனர், இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 356 வேட்பாளர்களின் 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது.

Updated On: 24 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  5. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  6. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  7. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  9. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  10. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!